ஏட்டுத்திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

ஏட்டுத்திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

அக்டோபர் 2ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் நடைப்பயணம் என்று அறிவித்துள்ளது. காந்தி ஜெயந்தி நாளான அக். - 2இல் காங்கிரஸ் நடைப்பயணம் தொடங்கும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

நீட், தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெறவேண் டும், அகில இந்திய மாணவர் சம்மேளன மாநாட்டில் தீர்மானம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றிய அரசு மாநில அரசுகளோடு கலந்தாலோசிப்பது இல்லை, மகா ராஷ்டிரா மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் குற்றச்சாட்டு.

தி ஹிந்து:

தேசிய கல்விக் கொள்கை மக்களை பிளவுபடுத்தும் கொள்கை என தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரள மாநில கல்வி அமைச்சர்கள் சாடல்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment