சுவர் விளம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

சுவர் விளம்பரம்

ஜூன் 4இல் தென்சென்னை சைதாப்பேட்டையில் நடக்க இருக்கும் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்காக சென்னை மண்டல இளைஞர் அணி சார்பில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம் இடம்: மந்தைவெளி ரயில் நிலையம் அருகில். ஜூலை 30இல் அரியலூரில் நடக்க இருக்கும் திராவிடர் கழக இளைஞர் அணி மாநில மாநாட்டிற்காக, சென்னை மண்டல இளைஞர் அணி சார்பில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம் இடம்: ராயப்பேட்டை, கோட்டூர்புரம்.


No comments:

Post a Comment