கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

கழகக் களத்தில்...!

 8.5.2022 ஞாயிற்றுக்கிழமை

ஆவடி மாவட்ட கலந்துரையாடல்
ஆவடி: காலை 10 மணி   இடம்: பெரியார் மாளிகை - ஆவடி   தலைமை: பா. தென்னரசு (மாவட்டத் தலைவர்)   பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, மாவட்ட அமைப்பு மற்றும் பரப்புரைப் பணிகள்.   முன்னிலை: . இளவரசன் (மா. செ), உடுமலை வடிவேல் () வெ. கார்வேந்தன் (மா..) கண்ணன் (மா .செ) பூவை செல்வி (பொ. கு. ) பசும்பொன் (.பெ.சு.தி.நி) கோ.ஏழுமலை (மா.து.) முருகன் (..) ஜானகிராமன் (.மா..) முருகேசன் (செ.மா...)   வரவேற்பு: பூவை. தமிழ்ச்செல்வன் (மா.து.செ)   நன்றி யுரை: . தமிழ்மணி (. . செ  குறிப்பு: அனைத்து அணித் தோழர்களும் கலந்து கொள்ள விழைகிறோம்.

நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு - தெருமுனை கூட்டம்

பொன்னேரி: மாலை 6.00 மணி   இடம்: பேரறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி   வரவேற்புரை: மு.சுதாகர் (பொன்னேரி நகர செயலாளர்)   தலைமை: கெ.முருகன் (மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்)   தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)   சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்), புழல் .ஆனந்தன் (மாவட்டத் தலைவர்), இரா.இரமேசு (மாவட்டச் செயலாளர்)   நன்றியுரை: வே.அருள் (நகரத் தலைவர்)   ஏற்பாடு: பொன்னேரி நகர - மீஞ்சூர் ஒன்றிய திராவிடர் கழகம்)

பெரியார் நகர்வு புத்தகச் சந்தை
நிறைவு விழா

திருமுதுகுன்றம்மாலை 5.30 மணி   இடம்: திலீபன் சதுக்கம் பாலக்கரை, திருமுதுகுன்றம்   வரவேற்புரை: செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்)   தலைமை: நா. தாமோதரன் (மண்டலச் செயலாளர்)   முன்னிலை: மானமிகு .இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), .வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), எஸ். இராமு (நகர துணைச் செயலாளர், திமுக), பி.ஜி.சேகர் (நகர மன்ற உறுப்பினர், நகரச் செயலாளர், .வா.), . இரஞ்சித்குமார் (நகரத் தலைவர், காங்கிரஸ்)   புத்தகச் சந்தையை நிறைவு செய்து வைத்து உரை: எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் (சட்டப்பேரவை உறுப்பினர், விருத்தாசலம்)   கருத்துரை: வி.ஷி. கணேஷ்குமார் (மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், கடலூர் (மே) மாவட்ட திமுக) சிறப்புரை: முத்து.கதிரவன் (ஊராட்சி மன்றத் தலைவர், கோட்டேரி)   இணைப்புரை: .சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்)   நன்றி யுரை: செ.இராமராஜ் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்)   ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி - மாணவர் கழகம் விருத்தாசலம் கழக மாவட்டம் 

9.5.2022 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6.30 மணி   இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல்   தலைமை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி   தொடக்கவுரை

தொ.சமத்துவமணி   சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன்   நன்றியுரை: இராவணன் மல்லிகா   பொருள்: புலவர் குழந்தையின் இராவண காவியம் தொடர் சொற்பொழிவு - 3

 


No comments:

Post a Comment