பெரியார் உலகத்திற்கு நன்கொட - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

பெரியார் உலகத்திற்கு நன்கொட


 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் பெங்களூரு முத்துசெல்வன் குடும்பத்தார் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-மும், இ.கே. ராமசாமி, கஸ்தூரி குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-மும், ஆர். சாமிநாதன்  குடும்பத்தின் சார்பில்  பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-மும், பேராசிரியர்  இராமநாதனின் அண்ணன் மகன் சு. பழனிராஜன் குடும்பத்தின்  சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-மும் தமிழர் தலைவரிடம்  வழங்கினர். (சென்னை, 29.4.2022)

No comments:

Post a Comment