நீட்தேர்வு எதிர்ப்பு - தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - பரப்புரைப் பயணம் விளக்க பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

நீட்தேர்வு எதிர்ப்பு - தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - பரப்புரைப் பயணம் விளக்க பொதுக்கூட்டம்

18.4.2022 திங்கள்கிழமை

மன்னார்குடி: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், மன்னார்குடி * வரவேற்புரை: மு.தமிழ்ச்செல்வம் (ஒன்றிய தலைவர்)* தலைமை: மு.இராமதாசு (நகரச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மா.மணிகண்டன் (நகர இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, மன்னார்குடி ஒன்றியம், நகரம், திராவிடர் கழகம்,

திருவிடைமருதூர்: மாலை 6.00 மணி * இடம்: திருச்சேறை * வரவேற்புரை: வி.இளங்கோவன் (கிளை கழகச் செயலாளர்) * தலைமை: குமாரமங்கலம் அ.சங்கர்  (திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் (தெ) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), திருச்சேறை கிளை கழக பெரியார் பெருந்தொண்டர்கள்: வீ.கிட்டு, மா.மணி, சி.கலியமூர்த்தி * நன்றியுரை: சி.வரதராஜன் (கிளைக் கழகத் தலைவர்) * ஏற்பாடு: திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்).

No comments:

Post a Comment