கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு

முதல் நாள் : 30-04-2022 சனிக்கிழமை

இடம்: கலைவாணர் அரங்கம் 

 மாநாடு துவக்க விழா 

காலை 9.30 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து 

 வரவேற்புரை : சி.வி.எம்.பி.எழிலரசன் 

தி.மு.க. மாணவர் அணி செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் 

 தொடக்க உரை : 

மானமிகு. ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

காலை 10.00 மணி : முதலாம் அமர்வு 

 நீதியரசர் ஜீ.எம்.அக்பர் அலி 

மேனாள் நீதிபதி, உயர்நீதிமன்றம்

இந்திய அரசமைப்பு சட்டத்தின் 7-ஆம் அட்டவணை  ஒரு மறுபார்வையும், கல்விக் கொள்கைகளில் 

மாநில சுயாட்சியும் 

முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில திட்டக்குழு 

திராவிட மாடல் ஆட்சியும் ! 

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் !  

 காலை 11.30 மணி : இரண்டாம் அமர்வு

சிறப்பு விருந்தினர் உரை:

மாண்புமிகு முனைவர் க.பொன்முடி அவர்கள்

உயர்கல்வித் துறை அமைச்சர் 

பேராசிரியர் அய்.இளங்கோவன்

 பேராசிரியர் ( ஓய்வு) மேனாள் துணைத் தலைவர், 

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 

காவிமயமாகும் கல்வி நிறுவனங்கள்

பி.சிறீகாந்த் சுமித்

சமூகச் செயற்பாட்டாளர், 

திராவிட சிந்தனையாளர், தெலங்கானா

இந்திய ஒன்றியமும் கூட்டாட்சித் தத்துவமும்

 மதியம் 2.00 மணி : மூன்றாம் அமர்வு

பேராசிரியர் அனில் சத்கோபால்

பிரின்ஸ் கஜேந்திர பாபு

 பகல் 3.30 மணி : நான்காம் அமர்வு

சிறப்பு விருந்தினர் உரை:

மாண்புமிகு மா. சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

இரண்டாம் நாள் : 1-05-2022 ஞாயிற்றுக்கிழமை

சிறப்பு விருந்தினர் உரை:

மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சசிகாந்த் மி.கி.ஷி. (ஓய்வு)

வழக்குரைஞர் அ. அருள்மொழி

 நிறைவு நிகழ்வு :

 சிறப்பு விருந்தினர் உரை: 

“இளந்தலைவர்” திரு. உதயநிதி ஸ்டாலின் வி.லி.கி,  

செயலாளர், திமுக இளைஞர் அணி

மாண்புமிகு பி.ராஜீவ்  

தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர், கேரளா அரசு

No comments:

Post a Comment