3.4.2022 ஞாயிற்றுக்கிழமை செந்துறை ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

3.4.2022 ஞாயிற்றுக்கிழமை செந்துறை ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

 செந்துறை: மாலை 5 மணி * இடம்: பெரியார் கணினியகம், செந்துறை * தலைமை: விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: தலைமை கழக செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் மற்றும் அரியலூரில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம். கழகத் தோழர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தவறாமல் கலந்து கொள்ளவும் * இவண்: மா.சங்கம் (ஒன்றிய தலைவர்), மு.முத்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: செந்துறை ஒன்றய திராவிடர் கழகம்

No comments:

Post a Comment