ஒன்றிய பல்கலை.யில் பேராசிரியர் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 9, 2022

ஒன்றிய பல்கலை.யில் பேராசிரியர் பணியிடங்கள்

திருவாரூரில் உள்ள ஒன்றிய பல்கலையில் பேராசிரியர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : வேதி யியல், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், ஆங்கிலம், வரலாறு, நிலவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.எச்டி., முடித்திருக்க வேண்டும்.

வயது : 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

The Joint Regis trar, Recruitment Cell,

Central University of Tamil Nadu

Neelakudi Campus, Thiruvarur - 610 005

விண்ணப்பக்கட்டணம்: ரூ.750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.

கடைசிநாள் : 19.3.2022

விவரங்களுக்கு: www.cutn.ac.in

No comments:

Post a Comment