மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 9, 2022

மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியிடங்கள்

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: ஜெனரல் மேனேஜர் 1, உதவி மேனேஜர் 6, உதவி பொது மேனேஜர் 4 உட்பட மொத்தம் 19 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது : பதவிகளை பொறுத்து 30, 35, 38, 40, 45 என வயது உச்ச வரம்பு மாறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Joint General Manager (HR) Chennai Metro Rail Limited, CMRL Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai - 600 107.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 50 கடைசிநாள் : 11.3.2022

விவரங்களுக்கு:https://chennaimetrorail.org/job-notifications/


No comments:

Post a Comment