நாகர்கோயில் முதல் சென்னை வரை பரப்புரைப் பெரும் பயணம் கழகத் தலைவர் தலைமையில் நடக்கும் இக்கூட்டங்களில் பங்கேற்கும் தலைவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

நாகர்கோயில் முதல் சென்னை வரை பரப்புரைப் பெரும் பயணம் கழகத் தலைவர் தலைமையில் நடக்கும் இக்கூட்டங்களில் பங்கேற்கும் தலைவர்கள்

3.4.2022 & நாகர்கோவில் 

கவிஞர் கனிமொழி எம்.பி.

5.4.2022 & மதுரை 

கே.எஸ்.அழகிரி 

(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி)

9.4.2022 & நாகப்பட்டினம் 

பேரா. சுப.வீரபாண்டியன் 

(பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

11.4.2022 & திண்டிவனம் 

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. 

(தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

14.4.2022 & கள்ளக்குறிச்சி 

தோழர் இரா.முத்தரசன் 

(மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

No comments:

Post a Comment