குடியரசு நாள் விழா அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

குடியரசு நாள் விழா அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா!

தமிழர் தலைவர் அறிவித்தபடி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா! தமிழர் தலைவர் அறிவித்தபடி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் விவரம் வருமாறு:

குடந்தை

நாள்: 26.01.2022, புதன், காலை 10 மணி

1. குடந்தை மாநகரம்

இடம்: காந்தி பூங்கா  அருகில்,

தலைமை: பீ.இரமேஷ்

குடந்தை மாநகர கழக செயலாளர்

2, சோழபுரம்

இடம்:   பெரியார் படிப்பகம் அருகில்

தலைமை: .ஜில்ராஜ் குடந்தை ஒன்றிய கழக தலைவர்

3. பட்டீஸ்வரம்

இடம்:  பெரியார் சிலை அருகில்

தலைமை .இளவழகன் பட்டீஸ்வரம் கழக தலைவர்

 4. நாச்சியார்கோயில் (திருவிடைமருதூர் (தெ) ஒன்றியம்)

இடம்:  அண்ணா சிலை அருகில்

தலைமை .சங்கர் திருவிடைமருதூர் (தெ) ஒன்றிய செயலாளர்

5.திருநாகேஸ்வரம் (திருவிடைமருதூர் .ஒன்றியம்)

இடம்:  அண்ணாசிலை அருகில்

தலைமை எம்.என்.கணேசன் திருவிடை மருதூர் ஒன்றிய கழக தலைவர்

6. திருப்பனந்தாள் (திருப்பனந்தாள் ஒன்றியம்)

இடம்: கடைவீதி

தலைமை: பட்டம் .மோகன் திருப்பனந்தாள்  ஒன்றிய கழக செயலாளர்

7. பாபநாசம்

(பாபநாசம் ஒன்றியம்)

இடம்: அண்ணா சிலை அருகில்

 தலைமை: வெ.இளங்கோவன் பாபநாசம் நகர கழக தலைவர்

8. வலங்கைமான் (வலங்கைமான் ஒன்றியம்)

இடம்:  வட்டாட்சியர் அலுவலகம் அருகில்

தலைமை:  .பவானிசங்கர் வலங்கைமான் ஒன்றிய கழக செயலாளர்

மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அவரவர் பகுதிகளில் பங்கேற்று கண்டன குரல் எழுப்புவார்கள். வெளியில் வர வாய்ப் பில்லாத கழகத்தோழர்கள் அவரவர் இல்லத் தின் முன்பு கண்டன குரல் எழுப்புவார்கள்

இவண்:

கு.நிம்மதி மாவட்ட தலைவர், உள்ளிக்கடை சு.துரைராஜ் மாவட்ட செயலாளர், குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழகம்

தேனி

போடிநாயக்கனூர்: ..சி. சிலை அருகில் மாவட்டத் தலைவர் ரகுநாதன் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நேரம் காலை 10மணி முதல் 11.30 வரை

பெரியகுளம்: பெரியார் புத்தக நிலையம் முன்பு பொதுக்குழு உறுப்பினர் அன்புக் கரசன் தலைமையில் காலை 11மணி முதல் 12 மணி வரை

தேனி: மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில்  ஸ்டிக்கர் கடை முன்பு காலை 11 மணி முதல் 12 மணி வரை

கூடலூர்: திண்டுக்கல் மண்டல செயலா ளர் கருப்புச்சட்டை நடராஜன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் TPSR ஜனார்த்தனன் இல்லம் முன்பு காலை 11 மணி முதல் 12 மணி வரை

சுருளிப்பட்டி: பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் அவரது இல்லத்தில் முன் காலை 10 மணி முதல் மணி முதல் 11 மணி வரை

நாராயண தேவன் பட்டி: மாவட்ட அமைப்பு செயலாளர் பாஸ்கரன் தலைமை யில் கள்ளர் பள்ளி தெருவில் காலை 11 மணி முதல் 12மணி வரை

காமயகவுண்டன்பட்டி: நகர தலைவர் முருகன் தலைமையில் பிரதான சாலையில் காலை 10 மணி முதல் 11 மணி வரை

ஆண்டிபட்டி: பொதுக்குழு உறுப்பினர் ஸ்டார் நாகராஜன் தலைமையில் அவரது தேநீர் கடை முன்பு காலை 11 மணி முதல் 12 மணிவரை

ஆண்டிபட்டி: ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆசையன் இல்லம் முன்பு.

மதுரை புறநகர் மாவட்டம்

மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் அனைத்துகட்சி தோழர்க ளுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இடம்: திருமங்கலம் தந்தை பெரியார் சிலை முன்பு, தலைமை: ..எரிமலை

கோவை

நாள்: 26.01.2022, காலை 10 மணி.

"புலியகுளம்"

இடம்: தந்தைபெரியார் சிலை புலியகுளம்.

தலைமை: .வீரமணி,  மாநகர கழக தலைவர்

"குனியமுத்தூர்"

இடம்:  பேருந்து நிலையம் அருகில்

தலைமை: மு.தமிழ்செல்வன் மாவட்ட கழக அமைப்பாளர்.

"வெள்ளலூர்"

இடம்:  தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம்

தலைமை: .பிரபாகரன் மண்டல கழக இளைஞரணி செயலாளர்.

"பொள்ளாச்சி"

இடம்:  மதிமுக அலுவலகம் அருகில்

தலைமை: பொறியாளர் தி.பரமசிவம் கழக பொதுக்குழு உறுப்பினர்.

இவர்களுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பிப்பார்கள்.

இவண்:

கோவை மாவட்ட திராவிடர் கழகம்.

கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் (26-01-2022) புதன்கிழமை அன்று காலையில் கீழ்க்கண்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஊற்றங்கரை ஒன்றியம்

இடம்:  பெரியார் சிலை அருகில் ஊற்றங்கரை நேரம்: காலை 10 மணி

தலைமை: .பொன்முடி ஒன்றிய தலைவர்

முன்னிலை: சிவராஜ் ஒன்றிய செயலாளர்:

ஆர்ப்பாட்ட உரை: பழ.பிரபு மண்டல செயலாளர்

பழ. வெங்கடாசலம் மேனாள் மண்டலத் தலைவர் காவேரிப்பட்டணம் ஒன்றியம்

இடம்:  பையூர் பெரியார் சிலை காலை 9 மணி

தலைமை: பெ.செல்வேந்திரன் ஒன்றிய செயலாளர்

முன்னிலை :இராஜா கிளை செயலாளர்

ஆர்ப்பாட்ட உரை:பெ.மதிமணியன் மேனாள் மாவட்ட தலைவர்

2. காவேரிப்பட்டினம்

பெரியார் சிலை

தலைமை: பெ.செல்வம் ஒன்றிய தலைவர்

முன்னிலை: பு.ராஜேந்திர பாபு நகர அமைப்பாளர்

ஆர்ப்பாட்ட உரை: கோ. திராவிடமணி பொதுக்குழு உறுப்பினர்

தி.கதிரவன்  மாவட்ட அமைப்பாளர்

மத்தூர் ஒன்றியம்

இடம்:  பெரியார் சிலை மத்தூர் 9 மணி

தலைமை: கி முருகேசன் ஒன்றிய தலைவர்

முன்னிலை: வி.திருமாறன் ஒன்றிய செயலாளர்

ஆர்ப்பாட்ட உரை :அண்ணா சரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்

கிருஷ்ணகிரி ஒன்றியம்

இடம்:  அண்ணா சிலை எதிரில் புதிய பேருந்து நிலையம், நேரம் காலை11  மணி

தலைமை கா. மாணிக்கம் மாவட்ட செயலாளர்.

முன்னிலை:கோ. தங்கராசன் நகர தலைவர்

.மாது ஒன்றிய தலைவர்

ஆர்ப்பாட்ட உரை: அண்ணா சரவணன் மாநில . துணைத் தலைவர்

பர்கூர் ஒன்றியம்

இடம்:  போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் நேரம் : காலை 10 மணி

தலைமை . ஆறுமுகம் மாவட்ட துணைத்தலைவர்

முன்னிலை:.ஞானசேகரன் ஒன்றிய தலைவர்

.பிரதாப் ஒன்றிய செயலாளர்

ஆர்ப்பாட்ட உரை :. அறிவரசன் மாவட்ட தலைவர்

 இவண்.

. அறிவரசன் மாவட்ட தலைவர்

கா.மாணிக்கம் மாவட்ட செயலாளர்

மதுரை

நாள்..26-01-2022 புதன்காலை10 மணி

இடம்:  தமிழக எண்ணெய் பலகாரம்

(கிரைம் பிராஞ்ச் அலுவலகம் அருகில்)

தலைமை.தே.எடிசன்ராஜா

தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர்.

முன்னிலை: .முருகானந்தம் மாவட்ட தலைவர்

நா.முருகேசன் மண்டலசெயலாளர்

நா.கணேசன் மாநில சட்டத்துறை துணைச்செயலாளர்

சே.முனியசாமி காப்பாளர்

கருத்துரை: வே.செல்வம் மாநில அமைப்புச் செயலாளர்

சுப.முருகானந்தம் மாவட்டச்செயலாளர்

மு.சித்தார்த்தன் மாநில சட்டத்துறை செயலாளர்

ஆர்ப்பாட்டநிறைவுரை: முனைவர் வா.நேரு

மாநில தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

பங்கேற்போர்: இரா.திருப்பதி, பொ.பவுன் ராஜ், .சரவணன், பா.சடகோபன், .சிவா, பேக்கரி கண்ணன், .இராமச்சந்திரன்,

பகுதிச்செயலாளர்கள்: இரா.இளங் கோவன், சோ.சுப்பையா, .மாரி. ஆட்டோ செல்வம், ராக்கு, தங்கம், இராஜேஸ்வரி இராமசாமி, .நாகராணி, .அல்லிராணி

நன்றி.இரா.லீ.சுரேஷ் மாவட்ட துணை செயலாளர்.

மயிலாடுதுறை

1. மாவட்ட கழக அலுவலகம்

புனுகீஸ்வரர் கீழவீதி, கூறைநாடு, மயிலாடுதுறை.

தலைமை: ..குணசேகரன், மாவட்டத் தலைவர்

2. பெரியார் தொண்டர்

குஞ்சிதபாதம் இல்லம்

கொக்கூர்,

தலைமை: சா.முருகையன், குத்தாலம் ஒன்றிய தலைவர்

3.   மாவட்ட தலைவர் இல்லம்

கடவாசல்

தலைமை : .சந்திரசேகரன் சீர்காழி ஒன்றிய தலைவர்

இவண்:

கி.தளபதிராஜ் மாவட்டச் செயலாளர்

மயிலாடுதுறை மாவட்டம்.

பூவிருந்தவல்லி

இடம்:  பூவிருந்தவல்லி ராஜா நகர், முரசொலி அலுவலகம், காலை 9 மணி

தலைமை: தோழர் சு. வெங்கடேசன்

மணமேல்குடி

இடம்:  மணமேல்குடி (அரசு மருத்துவமனை அருகில்) நேரம்: 9.30

தலைமை: .குமார்

முன்னிலை: . லாவண்யா, சிவபாலன்

தோழமை கட்சிகள்: கரு .ராமநாதன் சி.பி.அய் (எம்)(மணமேல்குடி ஒன்றிய செயலாளர்), இரா . மகேந்திரன் (மதிமுக), ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இயக்கத் தோழர்களும் கண்டன ஆர்ப் பாட்டத்தில் பங்கு பெறுமாறு அன்புடன்  அழைக்கிறோம்...

திராவிடர் கழகம் மணமேல்குடி

No comments:

Post a Comment