தேசிய உர நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

தேசிய உர நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

தேசிய உர நிறுவனத்தில் 'நான் எக்சிகியூட்டிவ்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ் டென்ட், லோகோ அட்டென்டன்ட், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் பானிபட் யூனிட் 62, பதின்டா யூனிட் 49, விஜெய்பூர் யூனிட் 57, மார்க்கெட்டிங் டிவிசன் 15 என மொத்தம் 183 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: 30.9.2021 அடிப்படையில் 18 - 30க்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இணையதள எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு.

தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள் : 10.11.2021

விபரங்களுக்கு: www.nationalfertilizers.com

No comments:

Post a Comment