விமானப்படை அழைக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 10, 2021

விமானப்படை அழைக்கிறது

இந்திய விமானப்படையில் குரூப் 'சி' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்: கிளார்க், குக், கார்பென்டர், மெக்கானிக்கல் டிரைவர், பயர்மேன், எம்.டி. எஸ்., உள்ளிட்ட பிரிவுகளில் 83 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: 28.10.2021 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் விமானப்படை மண்டல முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசிநாள் : 28.11.2021

விபரங்களுக்கு https://drive.google.com/file/d/1lGZ_0UB74A4QahDqQ0TtgIEabMHuPKAa/view

ஒன்றிய அரசு நிறுவனத்தில் பணி  

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் காரைக்குடி 'சிக்ரி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 41, டெக்னீசியன் 13 என மொத்தம் 54 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு குறைந்து 60 சதவீத மதிப்பெண்ணுடன் டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் பணிக்கு அய்.டி.அய்., பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 27.9.2021 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப் பத்தை பூர்த்தி செய்து அதை பிரின்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Controller of Administration, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi - 630 003.  கடைசிநாள் : 30.11.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு :https://cecri.res.in/jobs/Advt_02_2021_Technical.pdf

No comments:

Post a Comment