திருச்சி ஈவெரா கல்லூரிக்கு தந்தை பெரியார் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

திருச்சி ஈவெரா கல்லூரிக்கு தந்தை பெரியார் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யவேண்டும்

திருச்சி சிவாவிடம் கோரிக்கை

திமுக மாநிலங்களவை குழுத் தலைவரும், கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி என்.சிவா அவர்களிடம் திருச்சியில் இயங்கி வரும் ஈவெரா கல்லூரி என்பதை அந்த கல்லூரி உருவாக பெரிதும் காரணமான, அனைவராலும் அழைக்கப்படக்கூடிய வகையில் தந்தை பெரியார் பெயரில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கழகத்தின் சார்பில் கோ.செந்தமிழ்செல்வி கோரிக்கை மனுவை அளித்தார்.

No comments:

Post a Comment