“பெரியார் உலகம் “ நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

“பெரியார் உலகம் “ நன்கொடை

 திருச்சி பெரியார் உலகத்திற்கு நன்னிலம் நகரத் தலைவர், தன.சஞ்ஜீவி ரூ 5,000 நன்கொடையினை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் திருவாரூர் மண்டலத் தலைவர் கி.முருகையன், மாநில பக தலைவர் மா.அழகிரிசாமி (10-09-2021)


No comments:

Post a Comment