‘‘பெரியார் உலகம்'' அமைக்கத் தேவைப்படும் தமிழ்நாடு அரசு அனுமதி ஆணையை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் நேரில் நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

‘‘பெரியார் உலகம்'' அமைக்கத் தேவைப்படும் தமிழ்நாடு அரசு அனுமதி ஆணையை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் நேரில் நன்றி!

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் 'பெரியார் உலகம்' என்ற தந்தை பெரியாரின் 94 அடி உயர சிலை, 40 அடி பீடம், அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்காநூலகம் முதலியனவும் அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று (30.8.2021) மாலை முதலமைச்சர் அவர்களின் இல்ல அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி பெரியார் நூல்களை வழங்கி நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment