தமிழர் தலைவரை சந்தித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

தமிழர் தலைவரை சந்தித்தனர்

திராவிடர் தொழிலாளர் கழகத்தை சேர்ந்த தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தனர் (சென்னை பெரியார் திடல் 27.7.2021)

படம் 1: திராவிடர் மருத்துவ சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எம். முனுசாமி, வெங்கிடு பழனி, . இரவிபாரதி, எம்.கே. பிரியதரிசன் ஆகியோர் கழகத் தலைவரை சந்தித்தனர். படம்: 2  வடஅமெரிக்காவில் உள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பக வட்டத்தை சேர்ந்த கே. பிரபாகரன், சி. காளிநாதன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்தனர். 

(பெரியார் திடல், 26.7.2021)

சி. தங்கதுரை தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழர் தலைவரை சந்தித்து தெரிவித்தார். (சென்னை பெரியார் திடல் 27.7.2021)

பொள்ளாச்சி பகுதியில் திமுக வழக்குரைஞர் அணியில் புதியதாக பொறுப்பேற்ற வழக்குரைஞர்கள் தமிழர் தலைவரை சந்தித்தனர். (பெரியார் திடல், 27.7.2021)

No comments:

Post a Comment