அப்பா மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 25, 2021

அப்பா மகன்

 அடிப்படையிலேயே ஆட்டம்!


மகன்: ஜோதிடம் - அறி வியலும் ஆன்மிகமும் சேர்ந்த தொன்மையான கலை என்று ஓர் இதழ்  எழுதுகிறதே அப்பா!

அப்பா: அப்படியா? ஜோதிடத்தில், நவக் கிரகப் பட்டியலில் நட்சத் திரமான சூரியனை வைத்துள்ளதும், மூலக் கிரகமான பூமியைப் புறந் தள்ளி,  அதன் துணைக் கிரகமான சந்திரனை வைத்துள்ளதும் தானே  ஆன்மிக ஜோதிடம். அடிப்படையிலேயே ஆட்டம் காண்கிறதே - மகனே!

No comments:

Post a Comment