30.7.2021 வெள்ளிக்கிழமை புலவர் மா.நன்னன் அவர்களின் “தமிழியல்” “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ (சிறுகதைத் தொகுப்பு) நூல்கள் வெளியீடு - பரிசளிப்பு விழா! (காணொலி) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

30.7.2021 வெள்ளிக்கிழமை புலவர் மா.நன்னன் அவர்களின் “தமிழியல்” “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ (சிறுகதைத் தொகுப்பு) நூல்கள் வெளியீடு - பரிசளிப்பு விழா! (காணொலி)

சென்னை: மாலை 6.30 மணி * குவிய  (Zoom) இணைப்பு விவரங்கள்: சந்திப்பு அடையாளம்: 89085572839, கடவுக்குறியீடு: nannan, நேரலைyoutube.com/periyartv *தலைமை - நூல்கள் வெளியீடு - பரிசளிப்பு - சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* உரையாற்றுவோர்: கா.பழனி முருகன் (தமிழ்த்துறைத் தலைவர், இராணிமேரி கல்லூரி), முனைவர் பேராசிரியர் சிவஞானம் கலைமகள், கவிஞர் சொ.கலைச்செல்வி (உரையாசிரியர் புலியூர் கேசிகன் இலக்கியப் பேரவை நிறுவனர்* அழைப்பு: நன்னன் குடி சார்பாக .பார்வதி

இயக்கப் பாடல்கள் மற்றும்

திரை இசைப் பாடல்கள்

தஞ்சை: மாலை 6.30 மணி Zoom Meeting ID: 6879321797, Password: kural *வரவேற்புரை:  வெ.நாராயணசாமி (மாவட்டத் தலைவர், பெரியார் பகுத்தறிவுகலை இலக்கிய அணி* தலைமை: .சித்தார்த்தன் (மாநிலக் கலைத்துறைச் செயலாளர், திராவிடர் கழகம்* தொடங்கி வைப்பவர்: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்* நன்றியுரை: முனைவர் .எழிலரசன்  (மாவட்டச் செயலாளர், பெரியார் பகுத்தறிவுக் கலை இலக்கிய அணி)

* ஏற்பாடு: பெரியார் பகுத்தறிவுக் கலை இலக்கிய அணி - தஞ்சை மாவட்டம் **பாடல்கள் பாட முன்பதிவுக்கு: 94890 67000

31.07.2021 - சனிக்கிழமை

திராவிடத்தால் எழுந்தோம் கருத்தரங்கம்

*மாலை 5.30- 7.00 வரை * தலைமை:  சு.முழுமதி, மாவட்ட தலைவர்,பகுத்தறிவாளர் கழகம்,  * வரவேற்புரை: .கு. வைகறை (மாவட்ட கழக செயலாளர்)* முன்னிலை: .அரங்கசாமி (மாவட்ட  தலைவர்), சாமி திராவிடமணி (சிவகங்கை மண்டல தலைவர்), .மகேந்திரராசன் (சிவகங்கை மண்டல செயலாளர்),  .செல்வராசன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), * தொடக்க உரை:  .குமரன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சிறப்புரை: கவிஞர் .மதிவண்ணன் (வெள்ளைக்குதிரை இதழ் ஆசிரியர்,  தலைவர், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்.) *நன்றியுரை: தி.புரூனோ என்னாரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தி.. சிந்தனைக்களம், காரைக்குடி * இணைய தொடர்பு எண்: 323 933 6676 * பாஸ்கோட் :123456.

No comments:

Post a Comment