கலைஞர் பிறந்த நாளில் முதலமைச்சருக்கு வாழ்த்துக் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 3, 2021

கலைஞர் பிறந்த நாளில் முதலமைச்சருக்கு வாழ்த்துக் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர்

கலைஞர் பிறந்த நாளில் மாண்புமிகு முதல் அமைச்சர்  மு.. ஸ்டாலின் அவர்களுக்கு, இன்று (3.6.2021) காலை 10.50 மணிக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, சிறப்பான ஓய் வறியாத உழைப்புக்கும் சாதனை களுக்கும் பாராட்டு தெரிவித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். மிகுந்த அன்போடு முதல் அமைச்சர் அவர்கள் நன்றி கூறினார்

No comments:

Post a Comment