செய்தியும், சிந்தனையும்....!

பார்ப்பனரைப் புரிந்துகொள்க!

*           விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.. பாலாஜி, அம்பேத்கர், .வெ.ரா., திருமாவளவன் வாழ்க என்றார்.

 - ‘தினமலர்' செய்தி

>>           தோழர் பாலாஜி .வெ.ரா. என்று சொன்னாரா? பெரியார் வாழ்க என்றுதானே சொன்னார். குறிப்பாகதினமலர்' வாங்கும் தமிழர்கள் சிந்திக்கட்டும்!

மெடிக்கல் சர்வீஸ் ஆயிற்றே!

*           கரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்கள் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு.

 - முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு

>>           மற்றவை எல்லாம் துறைகள் - இது ஒன்றுதான் சர்வீஸ்! இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழக முதல்வர் அறிவிப்பு!

வேட்டையாடுவது பெண் சிங்கம்தானே!

*           உளவுத்துறை டி.அய்.ஜி.யாக ஆசியம்மாள் நியமனம்!

>>           வளையல் அணியும் கை' என்று இனி ஏளனம் பேசாதீர்!

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image