உலக புத்தக நாள் இன்று...!

புதிய புத்தகம் வாங்கிவிட்டீர்களா? 

புத்தக வாசிப்பாளர்களே,

புத்தாக்கம் பெற உலகப்

புத்தக நாளாம் இன்றும்

- இந்த வாரத்திலும் புதிதாக

உங்கள் வீட்டு நூலகத்திற்கான

புத்தகங்கள் எத்தனை வாங்கினீர்?

அறிவின் ஊற்றை அகத்தே

கொண்டு சேர்க்க முந்துங்கள்!

மலிவு விலையில் கிடைக்கும் -

நம் வெளியீடுகள் வாசகர்கள்

நலனுக்காகவே, மலிவு -

விலைதான் மலிவு - கருத்தல்ல!

மறவாதீர்! முந்துவீர்!!

அள்ளுங்கள்! நூற்களைப் பெற்று

மகிழ்ச்சியால் துள்ளுங்கள்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

23.4.2021            

Comments