பெரியார் கேட்கும் கேள்வி! (301)

ஜாதி ஒழிய வேண்டும் என்பதும், தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும் ஒன்று என்கிற மாதிரிப் பிரச்சாரம் மக்களை மயங்கச் செய்து விட்டது. தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே, ஜாதி ஒழிய வேண்டும் என்ற உணர்ச்சியைக் கொன்று விட்டார்கள். இத்தகையதோர் மோசடி ஜாதியைப் பாதுகாக்கச் செய்யப் பட்ட தந்திரம் அல்லவா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments