இதுதான் பா.ஜ.க.வின் ஜனநாயகப் பண்பா?


 2014-2016இல் அருணாச்சல பிரதேச எம்.எல்..க்கள் 33 பேரை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பு!

2017இல் மணிப்பூர் மாநிலக் கட்சி எம்.எல்..க்கள் விலை பேசப்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பு!

2017இல் கோவாவில் குதிரை பேரம் - ஆட்சிக் கவிழ்ப்பு!

2018இல் மேகாலயாவில் பி.ஜே.பி.க்கு வெறும் 2 எம்.எல்..க்கள். ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு!

2018-2019இல் கருநாடகாவில் 17 காங்கிரஸ் மற்றும் ஜனதா தள எம்.எல்..க்கள் வாங்கப்பட்டனர்!

2020இல் மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்..க்கள் விலை பேசப்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பு!

இன்று 2021இல் புதுச்சேரியில் நாராயண சாமி அமைச்சரவை குறுக்கு வழியில் கவிழ்ப்பு!

ஜனநாயகம் வெல்ல

Comments