நூலகத்திற்கு புதிய வரவுகள்

1) இல்லறம் நல்லறமாக... - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், 2) குடும்ப உறவுகளை குலைக் கலாமா?, 3) மகிழ்ச்சியான குடும்பம் - ஷேக் முஹம்மத் காரக்குன்னு, 4) இஸ்லாத்தில் இல்லறம் - ஷேக் முஹம்மத் காரக்குன்னு, 5) உறவுகளும் உரிமைகளும் - பின்துல் இஸ்லாம்

நூல்கள் அன்பளிப்பு

நசீர் அப்துல்லா (தலைவர், ஜமாத் அத்தே இஸ்லாமி ஹிந்த், சென்னை மாவட்டம்), 79, பொன்னப்பா தெரு, புரசைவாக்கம், சென்னை-84.

மேற்கண்ட நூல்களை அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப் பெற்றோம். மிக்க நன்றி.

- நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்

 

Comments