அ.தி.மு.க.வின் அடிமை முறிச் சாசனம் அம்பலம்?

நேற்று  (7.3.2021) நாகர்கோவில் பகுதிக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்கும்போது, பா.ஜ.க. ஆட்சியில் பங்கேற்கும் என்பதாக பேசியுள்ளார் என்று இன்று நாளேடுகளில் செய்தி வந்துள்ளதே - அப்படியானால், 20 இடங்களே பெற்ற பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சியில் இடம்பெறத் திட்டம் என்றால், அ.தி.மு.க.வை முழுமையாக பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்!

பதில் என்ன?


Comments