4.3.2021 வியாழக்கிழமை “திராவிடம் வெல்லும்“ திராவிடர் கழக சிறப்பு பிரச்சாரக் கூட்டம்

திருநாகேசுவரம்: மாலை 6.00 மணி * இடம்: கடைவீதி. திருநாகேசுவரம் * வரவேற்புரை: .திலீபன் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்) * தலைமை: .சிவக்குமார் (ஒன்றிய அமைப்பாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), எம்.என்.கணேசன் (ஒன்றிய கழக தலைவர்* சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம் * நன்றியுரை: வீ.திராவிடபாலு (நகர கழக செயலாளர்).

6.3.2021 சனிக்கிழமை

பெரியார் பெருந்தொண்டர் சட்ட எரிப்பு போராட்ட வீரர் பெருவளப்பூர் டி.வெங்கடாசலம் நினைவேந்தல்

திருச்சி: காலை 10.00 மணி * இடம்: திராவிடர் இல்லம், பெருவளப்பூர் * தலைமை : தே.வால்டேர் (மாவட்ட தலைவர் லால்குடி) * வரவேற்புரை: பெ.நடராசன் (பெரம்பலூர் .) * முன்னிலை: திருச்சி, லால்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மகளிரணி, இளைஞரணி பொறுப்பாளர்கள் * படத் திறப்பாளர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை : வெ.சித்தார்த்தன் (வெங்கடாசலம் மகன்).

7.3.2021 ஞாயிற்றுக்கிழமை

புதுக்கோட்டை பெரியாரியல் கருத்தரங்கம்

புதுக்கோட்டை: மாலை 5.00 மணி * இடம்: கே.எல்.கே.எஸ். நகர் (தந்தை பெரியார் படிப்பகம்), புதுக்கோட்டை * தலைமை: முனைவர் மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்* வரவேற்புரை: இரெ.மு.தர்மராசு (புதுக்கோட்டை நகரச்செயலாளர் * முன்னிலை: பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்), .வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) * தலைப்பு: சுயமரியாதைப் பொதுவுடைமை * உரை: செ.இராசேந்திரன் (மாவட்ட துணைத்தலைவர்)) * தலைப்பு: இளைஞருக்கு வேலையின்மை * உரை: இரா.மலர்மன்னன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * நன்றியுரை: பி.சேகர் (புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image