கழகக் களத்தில்...!

 30.1.2021 சனிக்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் - தமிழ்ப்புத்தாண்டு தமிழர் பண்பாட்டு விழா - தெருமுனைக் கூட்டம்

ஈரோடு: மாலை 5.30 மணி * இடம்: மரப்பாலம் நால்ரோடு, ஈரோடு * தலைமை: ராஜேஸ்வரி (மண்டல மகளிரணி செயலாளர்) *வரவேற்புரை: ஜெ.மகேஸ்வரி * முன்னிலை: வீரமணி ஜெயக்குமார் (இலக்கிய அணி மாநகர துணை அமைப்பாளர், தி.மு..), பா.மாசிலாமணி (திராவிடர் பேரவை) * தொடக்கவுரை: தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * சிறப்புரை வழக்குரைஞர்: பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்), .சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கவிதா (மகளிர் பாசறை* ஏற்பாடு : திராவிடர் கழக மகளிரணி & இளைஞரணி, ஈரோடு

31.1.2021 ஞாயிற்றுக்கிழமை

திராவிடர் பேரவை நடத்தும் மகளிர் கருத்தரங்கம்

ஈரோடு: காலை 10 மணி* இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * தலைமை: பா.மாசிலாமணி (நிறுவனத் தலைவர், திராவிடர் பேரவை) * வரவேற்புரை: தீபா சீனிவாசன் (தமிழக வாழ்வுரிமை கட்சி)* நாகம்மையார், மணியம்மையார் படத்திறப்பு: சு.முத்துசாமி (முன்னாள் அமைச்சர், தி.மு.. தெற்கு மாவட்ட செயலாளர்)

* முன்னிலை: வீரமணி ஜெயக்குமார் (இலக்கிய அணி மாநகர துணை அமைப்பாளர். தி.மு..). திலகவதி சென்னியப்பன் (கோபி மகளிர் பாசறை தலைவர், திராவிடர் கழகம்)

* தொடக்கவுரை: .இளமதி (ஈரோடு தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், தி.மு..) * சிறப்புரை: தந்தை பெரியாரின் தாயுள்ளம்:. வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்), வேண்டும் பெண்ணிய புரட்சி: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: திவ்யா அண்ணாமலை (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்).

தந்தை பெரியார் பிறந்த நாள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள்

தமிழ்ப்புத்தாண்டு தமிழர் பண்பாட்டு விழா

தெருமுனைக் கூட்டம்

ஈரோடு: மாலை 5.30 மணி * இடம்: நசியனூர் மூன்று ரோடு சந்திப்பு (காஞ்சி கோவில் சாலை), ஈரோடு * தலைமை: து.நல்லசிவம் (ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்)

* வரவேற்புரை: குமார் (நசியனூர் கழக தலைவர்)

* முன்னிலை: கு.சிற்றரசு (மாவட்டத் தலைவர்), மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்), தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * தொடக்கவுரை: ஈரோடு .சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) * பெரியார் பிஞ்சுகள்: .தன்மதி, கு.ரிஷிகேஸ்வரன் * நன்றியுரை: பூங்கொடி நல்லசிவம் (மகளிரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி & இளைஞரணி, ஈரோடு.

Comments