தமிழர் தலைவரிடம் நன்கொடை (சென்னை - 30.1.2021)

பொறியாளர் முனைவர் வீ. சுந்தரராஜூலு விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.11,111/-, கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு ரூ.11,100/-,  'திராவிடப் பொழில்இதழுக்கு சந்தா தொகையாக ரூ.1600/- தமிழர் தலைவரிடம்  வழங்கினார்.

கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் ஒரு விடுதலை சந்தா, 'திராவிடப் பொழில்' இதழுக்கு மூன்று சந்தா  தொகையாக ரூ.4,200/-தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தனது பவள விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

'எமரால்டு பதிப்பகம்'   கோ. ஒளிவண்ணன் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பினை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Comments