பெரியார் கேட்கும் கேள்வி! (233)

பொருளாதாரத்தில் சரி பண்ணி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன்தானே! பறையன் பறையன்தானே! இதன்படி பொருளாதார சமநிலை ஏற்பட்டு விட்டால் ஜாதி எப்படி ஒழிந்து விடும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments