பெரியார் கேட்கும் கேள்வி! (176)


கலையோடு மனிதனுக்கு அறிவு, மானம், இனப்பற்று ஆகியவை இருக்க வேண்டாமா? பணமேதானா பெரிது? தாங்கள் பெற்ற கலை ஞானத்தை அந்த ஞானத்தால் பெற்ற செல்வத்தை உண்மைத் திராவிடன் திராவிடனுக்குப் பயன்படுத்தா விட்டாலும் திராவிடர் கேட்டிற்குப் பயன்படுத்தாமலாவது இருக்க வேண்டாமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 5.08.1944


‘மணியோசை’


Comments