ஆண் - பெண் சமரசம் ஏற்பட - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

ஆண் - பெண் சமரசம் ஏற்பட

ஆண்களைப் போலவே பெண்களும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும்; உண்மையான சமரசம் தோன்றிவிடும்.   


(8.2.1931, “குடிஅரசு”)


No comments:

Post a Comment