பெரியார் கேட்கும் கேள்வி! (30) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (30)


ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனிதச் சமுதாயத்திலே இது கேடாயிருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களிலே குற்றவாளியாக இருப்பானேயானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். அது முக்கியமல்ல; பக்தி, கடவுள் நம்பிக்கை மதக் கோட் பாட்டின்படி நடக்கிறது, இவைதான் முக்கியமென்றால் மக்க ளுக்கு என்ன பிரயோசனம் அதனாலே? மனிதச் சமுதாயத் திற்கு என்ன பிரயோசனம் அதனாலே?


- தந்தை பெரியார் பொன்மொழிகள்


- ‘மணியோசை’


No comments:

Post a Comment