சுயமரியாதைச் சுடரொளி  செய்யாறு டி.பி. திருச்சிற்றம்பலம் இல்ல மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

சுயமரியாதைச் சுடரொளி  செய்யாறு டி.பி. திருச்சிற்றம்பலம் இல்ல மணவிழா


செய்யாறு நகர கழகத் தலைவர் தி. காமராசன் - டாக்டர் சாந்தி இணையரின் மகன் டாக்டர் கா. கவுதம்ராஜ், அசனமாப்பேட்டை எம். பொன்னம்பலம் - கலைவாணி இணையரின் மகள் டாக்டர் பொ. கார்த்திகா ஆகியோரின் மணவிழா 27.5.2020 அன்று செய்யாறு தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில், வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வி. சடகோபன் முன்னிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தலைமையில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் காணொலி வாழ்த்துடன் சிறப்பாக நடைபெற்றது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் கலந்து கொண்டு வாழ்த்தினார். (செய்தி 3ஆம் பக்கம் காண்க)


No comments:

Post a Comment