மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

மறைவு

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றின் முன்னாள் துணை வேந்தரும், அமித் (கிவிணிஜி) பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணை வேந்தரு மாகிய கர்னல் டாக்டர் பேராசிரியர் ஜி. திருவாசகம் அவர்களின் துணைவியார் திருமதி. கோமதி அவர்கள் இன்று (21.5.2020) காலை 6.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். செய்தியறிந்து கழகப் பொதுச் செய லாளர் திரு. வீ. அன்புராஜ் அவர்கள் நேரில் சென்று ஜி. திருவாசகம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம் திருவாசகத்திடம் இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்தார்.


 


No comments:

Post a Comment