எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 30, 2020

எச்சரிக்கை!

 


அய்.நா. தரும் ஓர் அதிர்ச்சி செய்தி.


உலகப் பந்தில் நாள்தோறும் இரவு உணவின்றிப் படுக்கும் மக்கள் 82 கோடி. மேலும் 14 கோடி மக்கள் பலவித காரணங்களால் பட்டினியே; கரோனா பாதிப்பால் மேலும் 13 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவார்களாம்!


தேவையில்லை பொது நுழைவுத் தேர்வு!


கல்லூரிகளில் இளநிலை முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்ற பல்கலைக் கழக மானியக் குழு அமைத்திருந்த நிபுணர் குழுவினரின் பரிந்துரை - மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையால் நிராகரிக்கப்பட்டது!


 


No comments:

Post a Comment