உலகப் புத்தக நாளினையொட்டி (ஏப்ரல் 23) 50 விழுக்காட்டில் புத்தகங் களைப் பதிவு செய்ய ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிவு செய்வதற்கு மே 10 ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
உடனே முன்பதிவு செய்வீர் (இருப்பு உள்ளவரைதான்).
No comments:
Post a Comment