Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி!

தென்காசி கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்

கன்னியாகுமரி கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்

திருச்சியில் விடுதலை சந்தா சேர்ப்பு

பெரியார் 1000 வினா விடைப் போட்டி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது பிறந்த நாள் விழாவுக்கான சுவரெழுத்து பிரச்சாரம் பவா ஜெயக்குமார் ஏற்பாட்டில் கீழ்வேளூரில் நடைபெற்றது.

அறந்தாங்கி கழக மாவட்டம் நெடுவாசல் குமார் ஓராண்டு விடுதலை சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவார் க.மாரிமுத்து ஆகியோரிடம் வழங்கினார் (29.11.2022)

திருவையாறு ஒன்றியம் சார்பில் பெரியார்- 1000 பரிசளிப்பு நிகழ்ச்சி. திருவையாறு காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய வளனார் மெட்ரிக் பள்ளி மாணாக்கர்களுக்கு முதல் மூன்று இடம்பிடித்தவர்களுக்கு தந்தை பெரியார் உருவம் பொறித்த கேடயம், பதக்கம் மற்றும் பேனா சான்றிதழுடன் வழங்கப்பட்டது.