சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - குடிஅரசு நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - குடிஅரசு நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டம்

நாள் : 11.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம் : புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர்
வரவேற்புரை : பூ. இராமலிங்கம்
(அம்பத்தூர் பகுதி தலைவர்)
தலைமை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழகம், தலைவர்), முன்னிலை: விபன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை : வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்)
நன்றியுரை : அய்.சரவணன்
ஏற்பாடு: திராவிடர் கழகம் – திராவிடர் தொழிலாளர் கழகம்

No comments:

Post a Comment