பெரியார் விடுக்கும் வினா! (1172) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1172)

சிலை வணக்க முறையை நாம் ஒழித்துவிட்ட அதே நேரத்தில் - ஆரிய நச்சு மரத்தின் ஆணி வேர் ஆடவே செய்யும். நம் அனுபவத்திலிருந்தும், வரலாற்று ஆதாரங் களின்படியும் தான் நாம் இந்த முடிவுக்கு வந்ததில் என்ன தவறு உள்ளது? இதற்காக ஆரியர்கள் நம் மீது கோபிப் பது ஏன்?

- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment