இனி செய்ய வேண்டிய நிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

இனி செய்ய வேண்டிய நிலை

நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், "ஆமாம், நாத்திகன்தான்" என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும், மூலை முடுக்குகளில்கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது எண்ணம் ஏடேற முடியும். ஆதலால், நாம் செய்யவேண்டியது முக்கியமாய் நாத்திகப் பிரசாரமேயாகும்.        

('குடிஅரசு' 14.9.1930)


No comments:

Post a Comment