பெரியார் விடுக்கும் வினா! (922) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

பெரியார் விடுக்கும் வினா! (922)

எந்த நாட்டிலேயும் கடவுளையோ, மதத்தையோ திருத்துபவர்களுக்கு ஆதரவு மிக எளிதில் கிடைக் கின்றதா? கடவுள் ஒழிய வேண்டும், அதன் பேரால் பிழைப்பவர்களை ஒழிக்க வேண்டும் என்ற பணியில் ஈடுபடுபவர்கள் - அரசாங்கத்தினரையும் திருத்த வேண்டும், முடியாவிட்டால் ஒழிக்க வேண்டும், என்ற முறையில் பாடுபட்டாக வேண்டும். அப்படி மக்களுக்காகப் பாடுபட்டாலும் இவர்களுக்கு லேசில் ஆதரவு கிடைக்கின்றதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment