கக்கூசு எடுப்பவர் மகள் பத்தாவது படித்துவிட்டால் கக்கூசு எடுக்குமா? ஒட்டனின் பெண் பத்தாவது படித்தால் கூடை எடுத்து வருமா? இந்த நிர்ப்பந்தம் எப்படி வந்தது? படிக்காததால்தானே? பார்ப்பான் ஏன் இந்த வேலைகளைச் செய்வதில்லை?
- தந்தை பெரியார், பெரியார் கணினி, தொகுதி 1, மணியோசை- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’