மயிலாடுதுறை, சிதம்பரத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [30.3.2023] - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

மயிலாடுதுறை, சிதம்பரத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [30.3.2023]

 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் கழக காப்பாளர் சீர்காழி ஜெகதீசன் அவர்கள் இல்லத்திற்கு சென்று உடல்நலம் விசாரித்தார் உடன் அவரது வாழ்வினையர் பொதுக்குழு உறுப்பினர் வசந்தா, மகள் தன்மானம், பேத்தி காவியா, பேரன் குடியரசு ஆகியோர் ஆசிரியரை வரவேற்று மகிழ்ந்தனர் (30 - 03 - 2023)

மயிலாடுதுறை  நகர மன்றத்  தலைவர் (தி.மு.க.) என். செல்வராஜ் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்தார். உடன்: மாவட்ட செயலாளர் கி. தளபதி ராஜ், அரங்க நாகரத்தினம்

பெரியார் பெருந்தொண்டர்கள் என் தியாகராசன், கட்பீஸ்  கிருஷ்ணமூர்த்தி, நா. சாமிநாதன் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.No comments:

Post a Comment