மருத்துவக் கல்வியும் சமூக நீதியும் - பயிலரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

மருத்துவக் கல்வியும் சமூக நீதியும் - பயிலரங்கம்

நாள்: 21.2.2023 செவ்வாய்க்கிழமை 

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி, 

பெரியார் கல்வி வளாகம், திருச்சி

வரவேற்புரை: இல.அனிதா (தலைவர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம்)

தலைமை: இரா.செந்தூர பாண்டியன் 

(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)

முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்),                                     ஞா.ஆரோக்கியராஜ் 

(திருச்சி மாவட்டத் தலைவர்), இரா.மோகன்தாஸ் 

(திருச்சி மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: பேராசிரியர் நம்.சீனிவாசன் 

(இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்)

வாழ்த்துரை: 

முனைவர் இரா.செந்தாமரை  (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)  தந்தை பெரியாரின் வாழ்வும் தொண்டும் - இரா.பெரியார் செல்வன், மருத்துவமும் சமூகநீதியும் - ச.பிரின்சு என்னாரெச பெரியார், பெரியாரின் பெண்ணியப் புரட்சி - பேராசிரியர் மு.சு.கண்மணி, அறிவை விரிவு செய்யும் அறப்பணியில் - மானமிகு ஆசிரியர்  - முனைவர் அதிரடி க.அன்பழகன், நாத்திகமும் மருத்துவமும் - மருத்துவர் இரா.கவுதமன்

நிறைவுரை மற்றும் கேள்வியும் - பதிலும்:

கவிஞர் கலி.பூங்குன்றன்

நன்றியுரை: ப.செந்தில்நாதன் (செயலாளர், பெரியார் மருந்தியல் கல்லூரி -                                  திராவிட மாணவர் கழகம்)

ஏற்பாடு: பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி, 

                      திராவிட மாணவர் கழகம்.

No comments:

Post a Comment