ரசாயன நிறுவனத்தில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

ரசாயன நிறுவனத்தில் வேலை

ராஷ்ட்ரிய ரசாயன, உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடம் : ஆப்பரேட்டர் (கெமிக்கல்) டிரைய்னி பிரிவில் 181, டெக்னீசியன் 66 (மெக்கானிக்கல் 38, எலக்ட்ரிக்கல் 16, இன்ஸ்ட்ருமென்டேசன் 12) என மொத்தம் 247 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி : ஆப்பரேட்டர் பிரிவுக்கு குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எஸ்சி., (வேதியியல்), டெக்னீசியன் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயது : 1.12.2022 அடிப்படையில் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு. 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.700. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி, பிரிவினருக்கு கட்டணம் இல்லை.  

கடைசிநாள் : 16.1.2023 மாலை 5:00 மணி. 

விவரங்களுக்கு : http://rcfltd.com/hrrecruitment/recruitment-1 

 


No comments:

Post a Comment