செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

செய்தியும், சிந்தனையும்....!

துக்கடாதானா?

* திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்.

>> தமிழிலும் பாடுவார்களா அல்லது எப்பொழுதும் போல் துக்கடாதானா?

ரூ.10 லட்சம்

* காங்கிரசார் கதர்பற்றிப் பேசுகின்றனர். ஆனால், ராகுல் வெளிநாட்டில் தயாரான 'டீ'சர்ட் போடுகிறார். 

- ம.பி. உள்துறை அமைச்சர் 

நரோத்தம மிஸ்ரா (பி.ஜே.பி.) 

>> பிரதமர் மோடியைப் போல ரூ.10 லட்சம் மதிப்பில் உடை அணியவில்லையே!


No comments:

Post a Comment