திருப்பத்தூர் இலக்கியத் திருவிழா- 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

திருப்பத்தூர் இலக்கியத் திருவிழா- 2023

(28.01.2023 முதல் 05.02.2023 வரை) திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் இலக்கிய,கலை,பண்பாடு மன்றம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியுடன் இணைந்த 2-ஆவது திருப்பத்தூர் இலக் கியத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 101,102 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

- மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-,

தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),

திருப்பத்தூர் -635 601.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)

அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:-  72006 69804.


No comments:

Post a Comment