முக்கிய அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

முக்கிய அறிவிப்பு!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 01.01.2023 முதல் 'விடுதலை'யில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற உள்ளன.

பல புதிய பகுதிகள் இணைக்கப்படுகின்றன. எனவே, தற்போது உள்ளதுபோல் அதிக ஒளிப்படங்களை வெளியிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இணைய பதிப்பிலும், பிடிஎஃப் வடிவிலான இ-பேப்பரிலும் வழக்கம்போல் ஒளிப்படங்கள் இடம்பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத் தோழர்கள்  புரிந்துகொண்டு ஒத்துழைக்கவேண்டுகிறோம்!

ஆசிரியர், 'விடுதலை'


No comments:

Post a Comment