மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

மறைவு

கரூர் மக்களவை மேனாள் உறுப்பினரும், அரவக்குறிச்சி மேனாள் சட் டமன்ற உறுப்பினரும், திமுக உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், சொத்து பாதுகாப்பு குழு செயலாளரு மான, கே.சி.பழனிச்சாமி துணைவியார்  கே.சி.பி.அன்னம்மாள் (வயது 82) இன்று (25-11-2022)அதிகாலை உடல் நலக் குறைவால்  இயற்கை எய்தினார். 

மறைவு செய்தியறிந்து திமுக நிர்வாகிகள் திராவிடர் கழகத் தோழர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர். 

மறைந்த அன்னம்மாள் அவர்களின் உடல் நாளை (26.11.2022) காலை அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும். 

No comments:

Post a Comment